அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பொது இடங்களில் பொதுமக்கள் வெறுத்து ஒதுக்காதீர்கள் பெற்றோர்கள் வேண்டுகோள்….

கோவையில் தொழில் வளர்ச்சி நிறுவனம் அப்துல் ரஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூளை வளர்ச்சித் திறன் குறைந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை சிறப்பு சிபிசிஐடி உதவி ஆய்வாளர் ராக்கி மகேஷ், கலந்து கொண்டார் மேலும் சிறப்பு குழந்தைகள் கல்வியாளர் ரகுராம் , ஊட்டி சாக்லேட் நிறுவனர் முஹம்மது யூசுப்ராஜா, பார்வைத் திறனற்ற கோவை அரசு கலைக் கல்லூரியின் associate professor Elizabeth Lavanya மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் கும்பகோண கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு கண்பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநிலை குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சாதனையாளர்கள் விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.

பின்னர் நடைபெற்ற நிகழ்வில் மனவளர்ச்சி குன்றிய பார்வையற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டுமென ஒருவருக்கொருவர் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர்.

மேலும் பாரவையிழந்த பட்டதாரி வாலிபர் யூனியன் வங்கியின் மேலாளராக பணிபுரியும் பாலமுரளி கிருஷ்ணன் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து அதை பெறுவதற்கான வழிமுறைகளும் வழிகாட்டல் நெறிமுறைகளையும் ஐந்து மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு சுய உதவி குழுக்களை அமைத்து மத்திய அரசின் கீழ் இயங்கும் அனைத்து பொதுத்துறை வங்கிகளிடத்திலும் குறைந்த வட்டியில் கடன்களைப் பெற்று தொழில் தொடங்குவதற்க்கான வழிகளை விளக்கினார்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்