செங்குன்றம் எண்ணூரில் மாவட்ட எஸ்.பி தலைமையில் அதிரடி தேடுதல் வேட்டை….

செங்குன்றம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன் தலைமையில் திருவள்ளூரில்
70 ரவுடிகள் வீடுகளில் அதிரடியாக சோதனை நடைபெற்றது. குற்றச்செயல்களை குறைக்கும் விதமாக போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் மத்தியல் இந்த அதிரடி சோதனைக்கு பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது செயின் பறிப்பு மற்றும் வழிபறிப்பு சம்பங்கள் அதிகரித்துள்ள நிலையில் இம் மாதிரியான காவல் துறையின் சோதனையால் ரவுடிகளிடத்தில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இனி குற்றசெயல்கள் குறையும் என்று மக்கள் நம்புகிறார்கள். காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழ முதல்வர் அவர்கள் குற்ற செல்களை கட்டுப்படுத்த இதே போல பிற மாவட்ட எஸ்.பி களுக்கு உத்தரவு பிறப்பிபாரா என மக்கள் ஆவலோடு ஏதிர்பார்கிறார்கள.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400