காஷ்மீர் தால் ஏரியில் தீடீர் என ஏற்பட்ட தீ விபத்து : 3 வெளிநாட்டினர் பரிதாபமாக பலி….

காஷ்மீர் தால் ஏரியில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தில் 3 வெளிநாட்டினர் பரிதாபமாக பலியானார்கள்.காஷ்மீரில் உள்ள தால் ஏரி சுற்றுலாவுக்கு மிகவும் பெயர் பெற்றது. சுற்றுலாத்தலமான இங்கு படகு சவாரி செய்ய ஏராளமான பயணிகள் வருவார்கள். இந்த ஏரியில் நேற்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏரியில் நிறுத்தியிருந்த 5 படகுகள் மற்றும் அருகில் உள்ள ஏராளமான குடிசைகள் பற்றி எரிந்து நாசமாகியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் பல கோடி மதிப்பிலான படகு மற்றும் சொத்துக்கள் தீயில் கருகி எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் படகு குழாம் எண் 9 பகுதியில் 3 எரிந்த சடலங்கள் மீட்கப்பட்டன. இதில் ஒருவர் ஆண் என்பதும், மற்றொருவர் பெண் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பலியானவர்கள் 3 பேரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என உள்ளுர் வாசிகள் தெரிவித்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.