இன்றைய திருச்சபையாளர்களுக்கு போப்பாண்டவரும் இந்திய ஆயர் பேரவை முன் வைக்கும் செயல்திட்டம் என்ன ?

இன்றைய திருச்சபையாளர்களுக்கு போப்பாண்டவரும் இந்திய ஆயர் பேரவை முன் வைக்கிற செயல்திட்டம்
கிறிஸ்தவர்களை அரசியலில் ஊக்கு விக்க வேண்டும் என்பதாகும்.

அதன்படி கிறிஸ்தவர்கள் அரசியல் சக்தியாக வளர வேண்டும் என்பது மக்கள் மேம்பாட்டு கழகம் முன்னெடுத்து வருகிற அரசியல் பயணமாகும்.

இது மக்கள் மேம்பாட்டு கழகம் மட்டுமே முன்னெடுத்து செய்கிற விஷயம் அல்ல அனைத்து கிறிஸ்தவர்களும் சபை பாகுபாடின்றி இணைந்து சுய மரியாதையோடு செயல்பட வேண்டியதாகும்.

சில கிறிஸ்தவர்கள் பார்வையாளர்களாக இருக்கின்றனர் ஒரு சில ஆலோசனை சொல்கிறார்கள் ஒரு சிலர் இதற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் போல கடந்து செல்கிறார்கள் இது கிறிஸ்தவத்திற்கு இழுக்கென்பதை உணருங்கள்.

எல்லா மதங்களும் தங்களின் மதத்திற்கான அரசியல் அதிகாரத்தை பெற்றுக் கொண்டனர் எல்லா சாதியும்
தங்களின் சாதிக்கான இட ஒதுக்கீட்டை பெற்றுக்கொண்டார்கள் அதற்கான காரணம் அவர்கள் அரசியலாக்க பட்டார்கள். ஆனால் கிறிஸ்தவ மதத்தில் இருப்பவர்கள் மட்டும் இன்னும் கொஞ்சம் கூட அரசியலை பற்றி உணராமல் இருக்கிறார்கள்.

ஆனால் உன் சந்ததியை கிறிஸ்தவ மதம் ஏற்றுக் கொண்ட காரணத்திற்காக அரசியல் அநாதைகளாக விட்டு விடாதே நமக்கான அரசியல் அடையாளம் மக்கள் மேம்பாட்டு கழகத்தில் உறுப்பினராக சேர்த்து கிறிஸ்தவர்களுக்கான அரசியல் அதிகாரத்தையும் நமக்கான இட ஒதுக்கீட்டையும் பெறுவோம்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.