முஸ்ஸிம் மக்களை வஞ்சிக்கிறதா ஒன்றிய அரசு ? ஹஜ் பயண நிதியை நிறுத்திய விவகாரம் : எடப்பாடி காட்டம்..

சேலத்தில் பல்வேறு கட்சியினரை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அதிமுகவில் இணையும் விழா, முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, பாஜ கூட்டணியில் இருந்து வந்தோம். ஆனால் தற்போது அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம்.

அதிமுகவின் கொள்கை வேறு. எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்து கொடுத்த கொள்கையில் இருந்து அதிமுக என்றும் பின் வாங்காது. அதிமுகவில் சாதி, மத வேறுபாடு கிடையாது. இஸ்லாமிய மக்களுக்கு, எனது ஆட்சி காலத்தில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளேன். ஒன்றிய பாஜ அரசு, ஹஜ் பயணத்திற்கான நிதியை நிறுத்தி விட்டது இது ஒன்றிய பா.ஜா.க அரசு முஸ்ஸிம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். முன்னதாக, மசூதியில் இஸ்லாமியர்களுடன் எடப்பாடி பழனிசாமி தொழுகை நடத்தினார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு