அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று, சென்னை மாநகராட்சி, ராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் `மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் நேரில் பார்வையிட்டதோடு, `தோக்கியோ துறைமுகம்’ என்ற இடத்தில் பாதிக்கப்பட் மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வில் மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார். தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் உடன் இருயதனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





