ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மாசுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் மரியநாதபுரத்தில் இன்று நடைபெற்ற விழாவில் திண்டுக்கல மாவட்டத்தில் ரூ. 2.62 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மருத்துவ கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து. பயனாளிகளுக்கு மகப்பேறு எருந்தும் பெட்டகத்தை வழங்கினார்கள் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, அவர்கள், பழவி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் சராஜப்பா மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் ஆஜான்பீட்டர் உட்ட பலர் உள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






