அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

தெற்கு ரயில்வே கடந்த 2023-24  நிதியாண்டில் ரூ. 12000 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. 

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

”தெற்கு ரயில்வேயில் உள்ள சென்னை, சேலம், திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களில் விரைவு, சரக்கு, பயணிகள் ரயில் சேவைகள் மூலம் வருவாய் ஈட்டப்பட்டு வருகின்றது. இதன் மூலம் கடந்த 2023-24-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.12 ஆயிரத்து 20 கோடி தெற்கு ரயில்வே வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 10 சதவீதம் அதிகமாகும். 

இதில் பயணிகள் ரயில் சேவை மூலம் ரூ.7 ஆயிரத்து 151 கோடியும், சரக்கு ரயில்கள் மூலம் ரூ.3 ஆயிரத்து 674 கோடியும், இதர வருவாய் மூலம் ரூ. ஆயிரத்து 194 கோடியும் வசூலாகியுள்ளது. இது தவிர, பாரத் கவுரவ் ரயில்கள் மூலம் ரூ.34 கோடியும் வசூலாகியுள்ளது. ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் மூலம் ரூ.20 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 

2023-24-ம் நிதியாண்டில் மட்டும் தெற்கு ரயில்வேயில் சென்னை-கோவை, சென்னை-நெல்லை, திருவனந்தபுரம்-காசர்கோடு, சென்னை-விஜயவாடா, கோவை-பெங்களூர், சென்னை-மைசூர் இடையே 8 புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டது. 

இதேபோல, ரயில்வே நிர்வாகம் சார்பில் அனைத்து வழித்தடமும் மின்மயமாக்கும் பணியும், தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் அரக்கோணம் – ஜோலார்பேட்டை இடையில் 130 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்க அனுமதி கிடைத்தது. மேலும், ஆயிரத்து 272 கி.மீ. தொலைவிலான பல்வேறு வழித்தடத்தில் ரயிலை 110 கி.மீ. வேகத்தில் இயக்க அனுமதிக்கப்பட்டது. இதன் மூலம் 170 ரயில்களின் வேகம் அதிகரித்துள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர