அண்மை செய்தி
சென்னை சைதாப்பேட்டை ஜூனிஸ் ரோடு ரயில் நிலையம் அருகில் Tea Heaven கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார் உலகின் மிகச்சிறந்த வார்த்தையான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி சிறந்த தமிழ் பாடலை எழுதிய கணியன் பூங்குன்றனாருடைய பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டிக்கு தமிழ் ராஜேந்திரன் சென்று கணியன் பூங்குன்றனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினார் மாவட்டம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் எந்தன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் கொடுக்க கடவுள் அருள் புரியட்டும் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் முல்லை ராஜ் பிறந்த நாள் நிகழ்ச்சி வந்து கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்கள் மற்ற அனைவரும் வாழ்த்து தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று போடு நண்பா. சென்னை சைதாப்பேட்டையில் நமது முன்னாள் பத்திரிகை சங்கத்தின் தென் சென்னை மாவட்ட செயலாளர் சகோதரர் நித்திராஜ். அவர்கள் வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம் தகவல் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் அண்ணன்.திரு. இருதய ராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐💐💐💐💐

எம்.ஆர்.டி.எஸ். பாலத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் அழகுபடுத்தும் பணிகளை தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆய்வு

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0, நமக்கு நாமே உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் புதிய பூங்காக்கள் அமைத்தல், அழகுபடுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.  

இந்நிலையில், அடையாறு மண்டலம், வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ் இரயில் நிலையம் முதல் புழுதிவாக்கம் எம்.ஆர்.டி.எஸ். இரயில் நிலையம் வரை பாலங்களின் கீழ் பகுதியில் சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.93 இலட்சம் மதிப்பில் செயற்கை நீரூற்று, பசுமை புல்வெளி, செடிகள், நடைபாதை அமைத்தல், மின்விளக்கு வசதி ஏற்படுத்துதல், வண்ண ஓவியங்கள்  மற்றும் அழகுபடுத்தும் பணிகள், ஆலந்தூர் மண்டலத்தில் ஆதம்பாக்கம் எம்.ஆர்.டி.எஸ். இரயில் நிலையம் முதல் தில்லை கங்கா நகர் வரை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் ரூ.12 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட அழகுபடுத்தும் பணிகள், இதே சாலையில் பெருங்குடி மண்டலத்தில் புழுதிவாக்கம் எம்.ஆர்.டி.எஸ். இரயில் நிலையம் முதல் ஆதம்பாக்கம் எம்.ஆர்.டி.எஸ் இரயில் நிலையம் வரை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் ரூ.43 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட  பசுமையாக்கும் பணிகள், நீரூற்று, நடைபாதை உள்ளிட்ட அழகுபடுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.03.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், வட்டார துணை ஆணையாளர் திரு.எம்.பி.அமித், இ.ஆ.ப., (தெற்கு) அவர்கள், அடையாறு மண்டலக்குழுத் தலைவர் திரு.ஆர்.துரைராஜ் அவர்கள், தலைமைப் பொறியாளர் (பொது) திரு.எஸ்.ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள்,  மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை சைதாப்பேட்டை ஜூனிஸ் ரோடு ரயில் நிலையம் அருகில் Tea Heaven கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார்

சென்னை சைதாப்பேட்டையில் திமுக மாவட்ட துணை அமைப்பாளர் தொண்டர் அணி சைதை ஜி.வெங்கடேசன்

உலகின் மிகச்சிறந்த வார்த்தையான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி சிறந்த தமிழ் பாடலை எழுதிய கணியன் பூங்குன்றனாருடைய பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டிக்கு தமிழ் ராஜேந்திரன் சென்று கணியன் பூங்குன்றனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினார்

மாவட்டம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் எந்தன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் கொடுக்க கடவுள் அருள் புரியட்டும் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் முல்லை ராஜ்

பிறந்த நாள் நிகழ்ச்சி வந்து கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்கள் மற்ற அனைவரும் வாழ்த்து தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று போடு நண்பா.