மராத்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து…!

மராத்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் சமையல் எண்ணெய் வித்துகள் உற்பத்தியை அதிகரிக்க 10 ஆயிரம் கோடி ரூபாயிலான சிறப்பு திட்டத்திற்கும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை செய்தியாளர்களிடம் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். அப்போது மராத்தி, பாலி, பிராக்ருதம், அசாமி, வங்க மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கும் வரலாற்றுச்சிறப்பு மிக்க முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஏற்கனவே தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில் அப்பட்டியலில் மேலும் 5 மொழிகள் இணைந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.