அரியலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்ப் பேரரசு கட்சி கடும் கண்டனம்

அரியலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்ப் பேரரசு கட்சி கடும் கண்டனம்___________________________ அரியலூர் மாவட்டம், தளவாய் & ஆலத்தியூரில் இயங்கி வரும் ராம்கோ மற்றும் இந்தியா சிமெண்ட் ஆலைகளுக்கு மூலப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் அரியலூர், மருதையான் கோயில், துங்கபுரம், திட்டக்குடி பார்டர் வழியாக வந்து பெண்ணாடம் வழியாக ஆலைகளுக்கு வர வேண்டும் என கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே பர்மிட் வழங்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றது. ஆனால் கடந்த 15 நாட்களாக மூலப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் அதிகப்படியான எடைகள் மற்றும் எண்ணிக்கையில் செந்துறை, மாத்தூர் வழியாக சிமெண்ட் ஆலை நிறுவனங்களுக்கு செல்கிறது.இதுவரையில் இல்லாத ஒரு புது பாதையாக ராம்கோ & இந்தியா சிமெண்ட் ஆலைகளின் கனிம சுரங்கத்திலிருந்து மாத்தூர் வழியாக தெற்கு நோக்கி லாரிகள் இயக்கப்படுவது படுகிறது இதன் ரகசியம் என்ன? மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய இந்த பகுதியில் இந்த லாரிகள் தொடர்ந்து செல்வதால் அதனால் ஏற்படும் புழுதி காற்றை சுவாசித்து பொது மக்களுக்கு கேன்சர் மற்றும் பல்வேறு நோய்கள், உடல் உபாதைகள், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகின்றது. தற்பொழுது உள்ள மாவட்ட நிர்வாகம் எப்படி வேண்டுமானாலும் மூலப்பொருட்களை கொண்டு செல்லலாம் என்கின்ற ஆலைகளின் நிலைபாட்டிற்கு பச்சைக்கொடி காட்டி விட்டதா என்ற கேள்வி எழுகின்றது. எனவே உடனடியாக இந்த லாரிகள் இயக்கத்தை மாவட்ட நிர்வாகமும், மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுத்து தடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி அனுமதி இல்லாமல் செல்லும் லாரிகளை மறித்து போராட்டம் நடத்தப்படும். மேற்படி லாரிகளை மறித்து போராட்டம் நடத்தினால் அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என எச்சரிக்கையாகதெரிவித்து கொள்கிறேன்.இப்படிக்கு மக்கள் காவலர் கு.முடிமன்னன் திருச்சி மண்டல செயலாளர் தமிழ்ப் பேரரசு கட்சி

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்