மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி முறைகேடு குற்றச்சாட்டு: முழு உண்மையை வெளிப்படுத்த வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை:
மின்​வாரி​யத்​தின் மின்​மாற்றி கொள்​முதலில் ரூ.397 கோடி அளவுக்கு முறை​கேடு நடந்ததாக எழுந்த குற்​றச்​சாட்​டின் முழு உண்​மையை தமிழக அரசு வெளிப்​படுத்த வேண்​டும் என்று தமிழக வாழ்​வுரிமைக் கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் தெரி​வித்​துள்​ளார்.
இது குறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில், தமிழகத்​தின் ஒவ்​வொரு குடும்​ப​மும் மின்​கட்டண சுமையை சுமந்து கொண்​டிருக்​கிறது.
ஆனால், அதே மின்​வாரி​யத்​தின் மின்மாற்றி கொள்​முதலில் ரூ.397 கோடி அளவுக்கு முறை​கேடு நடந்ததாக எழுந்​துள்ள குற்​றச்​சாட்டு மக்​களை அதிர்ச்​சி​யடையச் செய்​துள்​ளது.
இந்த விவ​காரத்​தில் சிபிஐ விசா​ரணை நடை​பெறும் நிலை​யில், மக்​களின் பணம் யாருடைய லாபத்​துக்​காக பயன்​படுத்​தப்​பட்​டது? என்ற கேள்விக்கு தமிழக அரசு தெளி​வான பதில் அளிக்க வேண்​டும்.
குற்​றச்​சாட்டு உண்​மையென நிரூபிக்​கப்​பட்​டால், சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் யாராக இருந்​தா​லும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்​டும். அரசுக்கு ஏற்​பட்ட இழப்​பும் முழு​மை​யாக மீட்​கப்பட வேண்​டும்.
எனவே, ரூ.397 கோடி குற்​றச்​சாட்​டின் முழு உண்​மை​யை​யும் தமிழக அரசே மக்​களுக்கு வெளிப்​படுத்த வேண்​டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தி.நகர் பள்ளி மாணவர் சாவில் மர்மம்:மாணவர்கள் திடீர் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு; குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த போலீசார்

சென்னை:சென்னை தி.நகர் பள்ளி மாணவன் இறந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மீது

மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி முறைகேடு குற்றச்சாட்டு: முழு உண்மையை வெளிப்படுத்த வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை:மின்​வாரி​யத்​தின் மின்​மாற்றி கொள்​முதலில் ரூ.397 கோடி அளவுக்கு முறை​கேடு நடந்ததாக எழுந்த குற்​றச்​சாட்​டின்

சவுதியில் கொல்லப்பட்ட தமிழக மீனவர் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சென்னை:சவுதியில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக சார்பில்

முதல்வர் விஜய்க்கே தெரியாமலை சுற்றறிக்கை விடப்படுகிறதா? திமுக கேள்வி

சென்னை:முதல்வர் விஜய்க்கே தெரியாமல் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகிறதா?’ என்று கேள்வி திமுக கேள்வி எழுப்பியுள்ளது.இது

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு: 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை:சென்னையில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட