முதல் முறையாக 100% உள்நாட்டில் தயாரான ஏகே-203 ‘ஷெர்’ துப்பாக்கி சோதனை வெற்றி

அமேதி:
முற்​றி​லும் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட ஏகே-203 ஷெர் துப்பாக்கி வெற்​றிகர​மாக சோதிக்​கப்​பட்​டுள்​ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்​டத்​தின் கீழ் ஏகே-203 தாக்​குதல் துப்​பாக்​கி​களை உள்நாட்​டிலேயே தயாரிப்​ப​தற்​காக, உத்தர பிரதேச மாநிலம் அமே​தி​யில் இந்தோ-ரஷ்யன் ரைபிள்ஸ் நிறு​வனம் (ஐஆர்ஆர்பிஎல்) 2019-ல் நிறு​வப்​பட்​டது.
இந்தி​ய-&ரஷ்ய கூட்டு நிறு​வன ஆலையில் தயாரிக்​கப்​பட்​டுள்ள இந்​தத் துப்​பாக்​கிக்கு ‘ஷெர்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஐஆர்​ஆர்​பிஎல் தலை​மைச் செயல் அதி​காரி​ மேஜர் ஜெனரல் எஸ்​.கே. சர்மா சமீபத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறியிருப்​ப​தாவது: எங்​கள் நிறு​வனத்​தில் உள்ள அனை​வருக்​கும் இது பெரு​மைமிக்க தருணம்.
100% இந்​திய உதிரி பாகங்​கள் மற்​றும் உள்​ளீட்​டுப் பொருட்களுடன் தயாரிக்​கப்​பட்ட முதல் ஏகே-203 (ஷெர்) துப்பாக்கியை வெற்றிகர​மாகத் தயாரித்து சுட்​டுப் பார்த்துள்ளோம். அடுத்​தகட்​ட​மாக, செப்​டம்​பர் 2026-ல் ராணுவத்தின் பரிசோதனை​களுக்​காக ஒப்​படைக்க, தேவை​யான எண்​ணிக்​கையி​லான துப்​பாக்​கி​களை உரு​வாக்​கும் பணி​யில் ஈடுபட்டு வரு​கிறோம். இவ்​வாறு அதில் கூறி​யுள்​ளார்.
ஏகே-203 என்​பது 7.62ஜ்39மிமீ, கலஷ் நிகோவ் தளத்தை அடிப்படையாகக் கொண்ட எரி​வாயு மூலம் இயங்​கும் தாக்​குதல் துப்​பாக்​கி​யாகும். இது நிமிடத்​துக்கு 700 சுற்​றுகள் சுடும் திறனையும், 800 மீட்​டர் வரம்​பை​யும் கொண்​டுள்​ளது.

திருநெல்வேலியில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்-&7 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள்

முதல் முறையாக 100% உள்நாட்டில் தயாரான ஏகே-203 ‘ஷெர்’ துப்பாக்கி சோதனை வெற்றி

அமேதி:முற்​றி​லும் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட ஏகே-203 ஷெர் துப்பாக்கி வெற்​றிகர​மாக சோதிக்​கப்​பட்​டுள்​ளது. ‘மேக் இன்

காற்றில் பந்தததா அமைச்சர் ஆனந்தின் வாய்வழி உத்தரவு; சைதை அடையாறில் அகற்றப்படாத புதர்கள்- திடீர் பெருமழை பெய்தால் மக்களின் நிலை?

சென்னை:சென்னை அடையாறு ஆற்றில் தொடர் மழை மற்றும் நீர் திறப்பால் சைதாப்பேட்டை போன்ற

மாற்றுத்திறனாளிகள் துறையில் நடந்த முறைகேடுகள, விடுத்துள்ள கோரிக்கைகள் என்ன? விவரிக்கிறார் சங்கத்தின் மாநில தலைவர் டி.வில்சன்

சென்னை:மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உடனே ரூ.6000&ஆக உயர்த்தி வழங்க வேண்டும். உதவித் தொகை கேட்டு

130 புதிய குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள்: முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை:சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில்