+2 பொதுத்தேர்வில் 86.86 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி : பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகள்…

2022-2023ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 2626 மாணவர்கள் மற்றும் 3273 மாணவியர் என மொத்தம் 5,899 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினார்கள். இதில் 2129 மாணவர்கள் (81.07%) மற்றும் 2995 (91.50%) மாணவியர் என மொத்தம் 5,124 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.   தேர்ச்சி சதவீதம் 86.86% ஆகும்.  (கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 86.47% ஆகும்.)

பாடவாரியான தேர்ச்சி சதவிகிதத்தில் வேதியியல் பாடப் பிரிவில் 1, தாவரவியல் பாடப்பிரிவில் 1, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவில் 2,  வரலாறு பாடப்பிரிவில் 1, புவியியல் பாடப்பிரிவில் 2, பொருளியல் பாடப்பிரிவில் 7, வணிகவியல் பாடப்பிரிவில் 20, கணக்கு பதிவியல் பாடப்பிரிவில் 25, கணினி அறிவியல் பாடப்பிரிவில் 3 மற்றும் கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவில் 9 மாணவ./மாணவியர்கள் என மொத்தம் 71 மாணவ, மாணவியர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  மேலும், 42 மாணவ, மாணவியர் பல்வேறு பாடப்பிரிவில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மதிப்பெண்கள் அடிப்படையில் 52 மாணவ, மாணவியர்கள் 551க்கு மேல் 600 வரை மதிப்பெண்களும், 254 மாணவ. மாணவியர்கள் 501லிருந்து 550 வரை மதிப்பெண்களும், 456 மாணவ, மாணவியர்கள் 451லிருந்து 500 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

மதிப்பெண்கள் அடிப்படையில் எம்.எச். சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 592 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மார்க்கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 589 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 587 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும், மடுவின்கரை சென்னை மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 583 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும், மார்க்கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 582 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், புலியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், சுப்பராயன் சென்னை மேல்நிலைப்பள்ளி 98.29 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளி 97.89 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும், புல்லா அவென்யூ சென்னை மேல்நிலைப்பள்ளி 97.44 சதவீதத்துடன் நான்காம் இடத்தையும், திருவான்மியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி 95.55 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்தையும்  பெற்றுள்ளன. 

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.