திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

1. அறத்துப்பால் : 2. இல்லறவியல் : 9. விருந்தோம்பல்

விரும்பி புறத்ததாத் தான் உண்டல் சாவா
மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று. குறள் : 8
2

வந்திருக்கும் விருந்தினரை வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டு, உள்ளிருந்து தாங்கள் மட்டுமே உண்ணுதல், உண்ணப்படும் பொருள் சாவா மருந்தாகிய தேவமிர்தமே ஆனாலும், விரும்பத்தகாதது ஆகும்.

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய