முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறப்பு : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், நேற்று அண்ணா சதுக்கத்தில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ.1.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதிமாறன், மாண்புமிகு மேயர் திருமதி.ஆர்.பிரியா, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.நா.எழிலன், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் /ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், நிலைக்குழுத் தலைவர் திரு.நே.சிற்றரசு, தேனாம்பேட்டை மண்டலக் குழுத் தலைவர் திரு.மதன்மோகன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறப்பு : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube