1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. இனிய சொற்களைச் சொல்லுதல்.
துன்புறுாஉம் துவ்வாமை இல்லாகும் யாா்மட்டும்
இன்புறுாஉம் இன்சொ வைா்க்கு (குறள் : 93).
அனைவாிடத்திலும் இன்புறுத்தும் இனிய செல்லைச் சொல்பவர்க்கு
உள்ளம் துன்பம் அடையும் நிலை எப்போதும் ஏற்படாது.






