சென்னை:
கடந்த ஆட்சி காலத்தில் ரத்தீஷ் என்ற இடைத்தரகர் மூலமே திமுக அரசை நடத்தியதாகவும், அந்த இடைத்தரகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் இன்று (செப்.9) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 3 தலைமுறைகளாக அரசியல் செய்த திமுகவின் தவறுகளையும், புரையோடிப்போன அமைப்பையும் சீரமைத்து தவெக அரசு மக்களுக்கு புத்துயிர் அளித்து வருவதாக தெரிவித்தார். மேலும், தவெக அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் முழு ஆதரவை தொடர்ந்து வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?
சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.






