இந்தியாவை வாட்டி வதைத்த 122 வருடத்தில் இல்லாத வெப்பம் !

1901ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா மிகவும் வறண்ட, வெப்பமான ஆகஸ்ட் மாதத்தைக் கடந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 2023 ஆகஸ்ட் 1 முதல் 31 வரை 123 ஆண்டுகளாக இருந்ததைவிட மிகக் குறைந்த அளவே மழைப்பொழிவு இருந்தது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புள்ளிவிவரத்தின்படி, “இந்தியாவில் 2023ஆம் ஆண்டுக்கான பருவமழையில் ஆகஸ்ட் மாதம் பெரிய அளவுக்கு மழைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது” எனக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் வழக்கத்தை விட 35% மழைப்பொழிவு குறைவாக உள்ளது.

1901 க்குப் பிறகு இந்தியாவின் சராசரி மற்றும் அதிகபட்ச வெப்பநிலை ஆகஸ்ட் 2023 இல் பதிவானது. இதேபோல இரண்டாவது குறைந்தபட்ச வெப்பநிலையும் கடந்த ஆகஸ்டில் தான் பதிவாகியிருக்கிறது. பருவமழை போதி அளவு இல்லாது அதிக வெப்பநிலைக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர மழைப்பொழிவு பெரும்பாலும் இயல்பானதாக இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

தன்னார்வ வானிலை அறிவிப்பாளரான மகேஷ் பலாவத் கூறுகையில், “எல் நினோ காரணமாக, கிழக்கு பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பு நீரின் அசாதாரண வெப்பமயமாதல், வங்காள விரிகுடாவில் வானிலை அமைப்பை பாதித்துள்ளது. இதன் விளைவாகவே பருவமழை குறைந்துள்ளது” என்கிறார். “இருப்பினும், இம்முறை மலையடிவாரத்தில் அதிக மழைப்பொழிவு இருந்திருக்கிறது” என்றார். காலநிலை மாற்றத்தின் எதிரொலியாக சீரற்ற வானிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார். இந்த ஆண்டின் மே மாதம், தலைநகர் டெல்லியில் 36 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிர் நிலவியது என்பது குறிப்பிடதக்கது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.