இலங்கையில் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க உறுதி! பிரதமர் மோடி அதிபர் ரணில் முன்பு வர்த்தக ஒப்பந்தம்…

பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்தியாவும் இலங்கையும் கால்நடை வளர்ப்பு, பண பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க புதுடெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இவர்களது சந்திப்பின்போது, இருநாடுகளின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் வர்த்தக் ஒப்பந்தமும் கையெழுத்தாகின. பிரதமர் அழைப்பின் பேரில் இந்தியா வந்திருக்கும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமருக்கான தலைமை ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசினார். பின்னர் பிரதமரை சந்தித்தார். இவர்களது சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. கால்நடை வளர்ப்பு, UPI மூலம் பண பரிமாற்றம், என்சிபிஐ உடன் நெட்வொர்க் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியால் இலங்கை பாதிக்கப்பட்டு இருந்தபோது, உணவு மற்றும் எரிபொருளை என சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இலங்கைக்கு இந்தியா உதவி செய்து இருந்தது. 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை எடுப்பதற்கு, சர்வதேச நாணய நிதியத்திற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளித்து இருந்தது.

சந்திப்பின்போது பேசிய பிரதமர் மோடி, ”இலங்கையில் பொருளாதார நெருக்கடிஏற்பட்டபோது தோளோடு தோள் நின்றோம். இலங்கையில் தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்றார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவுகளின் 75வது ஆண்டை இந்த ஆண்டு கொண்டாடும் வேளையில், இந்தியா-இலங்கை இடையே நீடித்து வரும் உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கும், மேலும் உத்வேகத்தை காட்டவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65