அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் தமிழ்நாடு மன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று காலை கழக நிறுவனத் தலைவர் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது திருஉருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






