சென்னையில் உள்ள முக்கிய நகரங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர் குறிப்பாக சோழிங்கநல்லூர் சைதாப்பேட்டை பகுதிகளில் வாக்களித்து வந்த பொதுமக்கள் வாக்களிக்க நின்று கொண்டிருக்கின்ற பெரும்பால வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள் குறிப்பாக பெரும்பாலம் மக்கள் வாக்குச் சாவடிகள் வந்து தங்கள் வாக்களிக்க முடியாமல் போனதை ஏமாற்றத்துடன் சென்றதை காண முடிந்தது குறிப்பாக சோழிங்கநல்லூர் எழில் நகர் கண்ணிநகர் போன்ற பகுதிகளில் மக்கள் வாக்களிக்காமல் சென்றனர் தங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் கொடுத்திருந்தோம் எங்களுக்கு வாக்களிக்க விடவில்லை என்று ஆதாயத்துடன் கூறினார்கள்.














