அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும்,மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி அவர்களை, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில், புத்தாண்டையொட்டி நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி கழக நிர்வாகிகள் வாழ்த்து பெற்றவர்கள் D.வேளாங்கண்ணி (எ) கஸ்தூரி அவர்கள் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், கோவிலம்பாக்கம் C.மணிமாறன் அவர்கள் கழக மாணவர் அணி துணைச் செயலாளர், கொளத்தூர் K. கணேசன் அவர்கள் கொளத்தூர் பகுதிக் கழக முன்னாள் செயலாளர், கட்டபொம்மன் பேரவை நிறுவனத் தலைவர் P.V.ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில், பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக நேரில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






