பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை பள்ளியின் சாா்பில் நடத்தப்படும் ‘‘தி சென்னை க்விஸ்‘‘ மாபெரும் வினாடி வினாப் போட்டியில் இன்று அரச முற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில் நடைபெற்ற போட்டிகளில்>
வெற்றி பெற்ற மற்ற கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியரையும் பாராட்டி மேயர் ஆா்.பிரியா இன்று ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைசெயலாளர் ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி
மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






