நகர்ப்புற நல வாழ்வு மையத்தினை தொடக்கம் : முதல்வர் ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் 500 நகர்ப்புற நல வாழ்வு மையத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (07.06.2023) காலையில் கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிக்குட்பட்ட விளாந்தங்கல் சாலையில், அமைந்துள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவை குறித்து, நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஷ்ரவன் குமார் இஆப, அவர்கள்,சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு தா.உதயசூரியன் அவர்கள், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.சு.ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்