முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை : தமிழ்நாடு முதல்வர் விஜய் பதவியேற்ற நாளன்று அறிவித்தபடி வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்கும் வகையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எனப்படும் சிஎம்டிஏ வில் திட்ட அனுமதி, பணி நிறைவு சான்றிதழ் உள்ளிட்ட தேவைகளில் எந்தவித தாமதமும் செய்யக்கூடாது. ஒவ்வொரு நாளும் கோப்புகளின் நிலையை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். கோப்புக்கள் தாமதமாவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






