முன்னாள் நிதி அமைச்சர் இராதாகிருஷ்ணனை சைதாப்பேட்டை மார்கெட் தேவராஜ் சந்திப்பு

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் அவர்களை மார்கெட் A.தேவராஜ் அவர்கள் (தமிழ்நாடு பி.ஜே.பி. பொதுக்குழு உறுப்பினர்) அவர்கள் இல்லத்தில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருடன் வழக்கறிஞர் டாக்டர் டி.பி. வர்கீஸ் லின்சன் (பா.ஜ.க சிறுபான்மை பிரிவு மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர்) உடன் இருந்தார்.

முன்னாள் நிதி அமைச்சர் இராதாகிருஷ்ணனை சைதாப்பேட்டை மார்கெட் தேவராஜ் சந்திப்பு