சேலத்தில் கால் மேல் கால் போட்டப்படி இருப்பதால் 5 ஆண்டுகளுக்கு மேல் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்
அம்பேத்கரை ஒரு சாதிய தலைவராக சுருக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது; சிலைகளை திறக்க முடியாத நிலை தமிழகம் முழுவதிலும் உள்ளது
- அமைச்சர் வன்னி அரசு உறுதி







