அடையாறு ஆற்றின் கரையோர தடுப்புசுவர் அமைக்க 138வது வார்டில் உள்ள ஆற்றுப்படுகை முதல் தங்கவேலு தெரு கரையோரம் வரை CORP AE, PWD, SLUMBOARD அதிகாரிகள் கணக்கெடுக்கும் விபரங்களை பகுதி செயலாளர், 138வது வார்டு கவுன்சிலர் கேகண்ணன் நேரில் சென்று கேட்டறிந்தார்.
பகுதி துணை செயலாளர் அஜந்தாரவி, வட்ட துணை செயலாளர் எம்.சபரி உடன் இருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65





