அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் சட்டக் கல்வியை வலுப்படுத்துதல் குறித்த தேசிய மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது – பிராந்திய மொழிகளில் சட்டக் கல்விக்கான செயல் திட்டம் குறித்து ஆலோசனை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நாட்களிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை வெட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு துளிர் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் முதலாம் ஆண்டு நிறைவு விழா ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம் இணைந்து மாபெரும் மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி 2026 சென்னையில் நடைபெற்றது

அண்ணா பல்கலை.யில் போலி டாக்டர் பட்டம் தொடர்பாக போலீசில் புகார்: துணைவேந்தர் விளக்கம்

சென்னை: அண்ணா பல்கலையில் போலி டாக்டர் பட்டம் வழங்கியது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளோம் என துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது போலி என அம்பலமானது.

இந்நிலையில் இது குறித்து அண்ணா பல்கலை. துணைவேந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிகழ்ச்சி நடத்திய தனியார் நிறுவனத்திற்கும், பல்கலைக்கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. தனியார் நிறுவனம் நடத்திய பட்டமளிப்பு விழாவுக்காக அண்ணா பல்கலை. அரங்கத்தை பயன்படுத்தினர்.

அண்ணா பல்கலைக்கழகம் புனிதமான இடம்; இதுபோன்ற தவறான செயல் நடைபெற்றதற்கு வருந்துகிறோம் என தெரிவித்தார்.

முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் கடிதம் தந்ததாக கூறி பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி கோரப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகத்தை ஏமாற்றியுள்ளனர் என துணைவேந்தர் கூறினார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இனி தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது. அண்ணா பல்கலை. பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பொதுவாக அனுமதி கொடுப்போம் என துணைவேந்தர் வேல்ராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார். தனியார் அமைப்பு மீது போலீசில் புகார் அளிக்கப்படும் எனவும் அவர் உறுதிபட கூறினார்.

சட்டக் கல்வியை வலுப்படுத்துதல் குறித்த தேசிய மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது – பிராந்திய மொழிகளில் சட்டக் கல்விக்கான செயல் திட்டம் குறித்து ஆலோசனை

மத்திய சட்ட அமைச்சகம், இந்திய பார் கவுன்சில் உடன் இணைந்து, புது தில்லியில்,

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் வடக்கு

பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நாட்களிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை வெட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பக்ரீத் பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நாட்களிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை

ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம் இணைந்து மாபெரும் மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி 2026 சென்னையில் நடைபெற்றது

ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம்