சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை எம்.ஐ.டி. 35வது வார்டு அ.தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஷை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை மாவட்ட தலை¬ நிருபர் அருண்குமார் வழங்கிய போது எடுத்தபடம்.

மக்களவையில் நிறைவேறியது யுபிஐ மசோதா: யாருக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்? –
புதுடெல்லி:எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்,






