தமிழகத்தில் 2,036 காவலர்களுக்கு பணியிட மாற்றம் செய்து தலைமை அலுவலகம் சார்பில் உத்தரவு
“இடமாறுதல் காவலர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் வழங்கப்பட்டுள்ளது. உத்தரவை ரத்து செய்யக் கோரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது”
- தமிழ்நாடு காவல் துறையின் தலைமை அலுவலகம் அறிவிப்பு






