அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்; உதயநிதி, எடப்பாடி வாதமும், அமைச்சர் பதிலும்

சென்னை:
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக இன்றைய சட்டசபை சட்டசபை கூட்டத்தின்போது திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்டு கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட எந்தப் பொருளை எடுத்துக்கொண்டாலும், மூன்று மாதங்களில் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. ஏழை மக்கள் மளிகை கடை பக்கம் போவதையே குறைத்துக் கொண்டார்கள்.
கடுகு, சீரகம் போன்ற 10 மளிகைப் பொருட்களை ரூ.50-க்கு வழங்கினார்கள். இந்தத் திட்டம் இன்றும். நடைமுறையில் உள்ளது. ரேஷன் கடைகளில் தற்போது வழங்கப்படும் சர்க்கரை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை, கூடுதலான அளவில் வழங்க வேண்டும். மேலும் விலைவாசி உயர்வு தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறினார்.
எடப்பாடி பழனிசாமி
பின்னர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, தவெக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அரிசி விலை ரூ.20 வரை உயர்ந்துள்ளது. அரிசி, சர்க்கரை, மிளகாய், புளி, வெல்லம், எண்ணெய் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளது. எங்கள் ஆட்சியில் விலையைக் குறைக்க, எந்த மாநிலத்தில் விலை குறைவாக உள்ளதோ, அந்த மாநிலத்திற்குச் சென்று கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழகம் கொண்டு வந்து விற்பனை செய்து, விலை ஏற்றத்தைத் தடுத்தோம். அதேபோல், இந்த அரசும் செய்ய வேண்டும் என்றார்.
பாமக எம்.எல்.ஏ. கனேஷ்குமார் பேசுகையில், “மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் விலை 30% வரை உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

பாமக எம்.எல்.ஏ. கனேஷ்குமார் பேசுகையில், “மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் விலை 30% வரை உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
இதற்கு உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பதில் அளித்து பேசியதாவது:-

ஈரான் போர், எரிபொருள் விலை உயர்வால்தான் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்துள்ளன; வெங்காயம் உள்ளிட்ட 41 பொருட்களுக்கான விலையை தினந்தோறும் கவனித்து வருகிறோம். விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விலை அதிகமாக உள்ள பொருட்களை அரசு விற்பனை செய்யவும், கடந்த ஆட்சிகளில் நடந்தது போல் ரேஷன் கடை மூலம் மட்டுமல்ல பசுமை அங்காடி மூலமும் பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெங்காய விலையை கட்டுப்படுத்த 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். வெங்காயம், உருளை விலையும் தினசரி கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.