அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்-
226, அவ்வை சண்முகம் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014.
தொலைபேசி எண்: 2813 2266, 2813 0787
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை
“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” – புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா
எடப்பாடி K. பழனிசாமி
கழகப் பொதுச் செயலாளர்
தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர்
: 25.6.2026
தலைமைக் கழக அறிவிப்பு
கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. மாஃபா. பாண்டியராஜன் அவர்கள் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில்
திரு. மாஃபா. பாண்டியராஜன், B.E., MBA., அவர்கள் (முன்னாள் அமைச்சர்)
இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.
எடப்பாடி K.பழனிசாமி கழகப் பொதுச் செயலாளர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 74:அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்நண்பென்னும் நாடாச் சிறப்பு. [1] அதிகாரம்: அன்புடைமை






