அப்பாடியா சூப்பர்: தங்கம் விலை பலநாட்களுக்கு பிறகு சவரனுக்கு ரூ.320 குறைவு

சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.6) சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.45,200-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. தங்கம் விலை நேற்று (புதன்கிழமை) வரலாறு காணாத அளவில் அதிகரித்து புதிய உச்சம் தொட்டது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,650-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,200-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,128-க்கு விற்பனையாகிறது.
இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.80,000-ஆக இருக்கிறது.

திருநெல்வேலியில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்-&7 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள்

முதல் முறையாக 100% உள்நாட்டில் தயாரான ஏகே-203 ‘ஷெர்’ துப்பாக்கி சோதனை வெற்றி

அமேதி:முற்​றி​லும் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட ஏகே-203 ஷெர் துப்பாக்கி வெற்​றிகர​மாக சோதிக்​கப்​பட்​டுள்​ளது. ‘மேக் இன்

காற்றில் பந்தததா அமைச்சர் ஆனந்தின் வாய்வழி உத்தரவு; சைதை அடையாறில் அகற்றப்படாத புதர்கள்- திடீர் பெருமழை பெய்தால் மக்களின் நிலை?

சென்னை:சென்னை அடையாறு ஆற்றில் தொடர் மழை மற்றும் நீர் திறப்பால் சைதாப்பேட்டை போன்ற

மாற்றுத்திறனாளிகள் துறையில் நடந்த முறைகேடுகள, விடுத்துள்ள கோரிக்கைகள் என்ன? விவரிக்கிறார் சங்கத்தின் மாநில தலைவர் டி.வில்சன்

சென்னை:மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உடனே ரூ.6000&ஆக உயர்த்தி வழங்க வேண்டும். உதவித் தொகை கேட்டு