அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான சிலிக்கான் வேலி வங்கி திவால்: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

வாஷிங்டன்:
அமெரிக்காவின் 16வது மிகப்பெரிய வங்கி சிலிக்கான் வேலி வங்கியாகும். கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கி புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் வெஜ்ஞர் கேப்பிடல் நிறுவனங்களிடமிருந்து அதிகப்படியான டெபாசிட் பெறுவதும், நிதி உதவி வழங்கும் சேவையை செய்து வருகிறது.
2022 டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி சிலிகான் வேலி வங்கியின் மொத்த சொத்து மதிப்பு 209 மில்லியன் டாலர்களாகவும், 174 மில்லியன் பில்லியன் டாலர்கள் டெபாசிட்டாகவும் இருந்தது. இந்நிலையில், சிலிகான் வேலி வங்கி திவாலானது. வெறும் 48 மணி நேரத்தில் சிலிக்கான் வங்கி பங்குகளின் மதிப்பு 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தது.
நிதி நிலை அறிக்கையில் உள்ள இடைவேளையை சரிகட்ட 2 பில்லியன் டாலர்கள் நிதி பெற திட்டமிட்டுள்ளதாக சிலிகான் வேலி வங்கி அறிவித்த 48 மணி நேரத்தில் அதன் பங்குகள் கடுமையாக சரிந்தன. அமெரிக்காவில் பெடரல் வங்கி தொடர்ச்சியாக வட்டி விகிதத்தை தொடர்ந்து அதிகரித்ததால் சிலிகான் வேலி வங்கி திவாலானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சிலிகான் வேலி வங்கியின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்ததால் பங்குச்சந்தையில் அந்த வங்கி பங்குகளின் விற்பனை நிறுத்தப்பட்டது. மேலும், சிலிகான் வேலி வங்கியின் பங்குகளை அமெரிக்க மத்திய டெபாசிட் காப்பீடு நிறுவனம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. அமெரிக்காவின் சிலிகான் வேலி வங்கி திவாலானதால் அந்த வங்கியில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை திரும்பப்பெற வங்கி வாசலில் காத்திருந்தனர்.
இந்த வங்கியின் வீழ்ச்சி ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நாளை இந்திய பங்குச்சந்தையில் வங்கி தொடர்பான பங்குகள் பெரும் சரிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிலிகான் வேலி வங்கி தகவல் தொழில்நுட்பத்துறையிலும் அதிக ஆதிக்கத்தை செலுத்தி வந்ததால் தகவல் தொழில்நுட்பத்துறை (ஐடி) தொடர்பான பங்குகளும் சரிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2008-ம் ஆண்டுக்கு பின் அமெரிக்காவில் மிகப்பெரிய வங்கி திவாலானது இதுவே முதல்முறையாகும். சிலிகான் வேலி வங்கி திவால் உலக அளவில் வங்கித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.