தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் M.குமார் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து வீராணம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் முஸ்லிம் தொடக்கப் பள்ளிகளுக்கு, தலா இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள டெஸ்க், பெஞ்சுகளை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கும், இக்கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்திய தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பொ.சிவபத்மநாதன் M.A,B.L , கோரிக்கைகள் நிறைவேற உறுதுணையாய் நின்ற ஆலங்குளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் M.P.M. அன்பழகன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் அன்பு சகோதரர் வீராணம் S.சேக் முகம்மது அவர்களுக்கு தி.மு கழகம், வீராணம் கிளை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 97:நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல் விளக்கம்: பிறர்க்கு நன்மையான






