ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ! கூட்டு முயற்சியே வெற்றி தரும் ! வருவாய் கோட்டாட்சியர் பேச்சு !

தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை தலைமை தாங்கினார். அவர் கந்த சஷ்டி விழாவில் சிறப்பாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்த இப்பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசுகையில், கூட்டு முயற்சியே வெற்றி தரும். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு நிகழ்வை நடத்தினால் தான் அந்த நிகழ்வு வெற்றிகரமாக அமையும். அனைத்து இடங்களுக்கும் இது பொருந்தும். ராக்கெட் செய்வதிலிருந்து நமது வீடு வரை கூட்டு முயற்சி அவசியம் வேண்டும். கல்வியே செல்வமாகும். நீங்கள் அனைவரும் கல்வியை நன்றாக கற்றுக் கொள்ளுங்கள். கல்வி ஒன்றுதான் உங்களின் வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் வழி நடத்தி செல்லும் என்று பேசினார். ஆசிரியர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. சிலம்பம் பயிற்சி அளித்த சிலம்ப பயிற்சியாளர் ராஜாவுக்கும் பரிசு வழங்கப்பட்டது. நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார். ஏராளமான பெற்றோர்களும் நிகழ்வில் பங்குகொண்டு ஆசிரியர்களின் முயற்சிகளை பாராட்டி பேசினார்கள்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.