ஆதிதிராவிடர் மக்கள் பேரவை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

சென்னை:
சட்ட மாமேதை அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா ஆதிதிராவிடர் மக்கள் பேரவை சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் பல்லாவரம் குளத்தமா நகரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள், பேரவையினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதில் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, முன்னாள் சட்டமன் உறுப்பினர் ப.தன்சிங், தாம்பரம் மாமன்ற உறுப்பினர் ராஜா, பல்லாவரம் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜெயபிரகாஷ், மற்றும் தலைவர் பல்லவ வி.மூர்த்தி, ஜெய்பீம் மணி, கிருபாகரன், செல்வராஜ், இதயவேந்தன், சிவசங்கர், ராஜேஸ்கண்ணா, வேலா, ராஜ்குமார், அமிர்தலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதில் தலைவர் மூர்த்தி பேசும்போது, எஸ்.சி., எஸ்.டி. மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை அரசு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விழாவை முன்னிட்டு காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65