அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

இந்தியன் வங்கியின் நிகர லாபம் முந்தைய ஆண்டைவிட 64 சதவீதம் உயர்வு

சென்னை:
இந்தியன் வங்கியின் 2023 செப்டம்பர் 30 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும்அரையாண்டுக்கான நிதிசார் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம் ரூ.11.33 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது. நிகர லாபம் முந்தைய ஆண்டைவிட 62 சதவீதம் உயர்ந்திருக்கிறது. செயல்பாட்டு லாபம் முந்தைய ஆண்டைவிட 19 சதவீதம் அதிகரித்திருக்கிறது
நிகர லாபம் செப்டம்பர்’22-ல் ரூ.1225 கோடியிலிருந்து செப்டம்பர்’23-ல் ரூ.1988 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 62% உயர்ந்திருக்கிறது.
வரிக்கு முந்தைய லாபம் செப்டம்பர்’22-ல் ரூ.1571 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ரூ.2752 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 75% உயர்ந்திருக்கிறது. செயல்பாட்டு லாபம் செப்டம்பர்’22-ல் ரூ.3629 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ரூ.4303 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 19% அதிகரித்திருக்கிறது.
நிகர வட்டி வருவாய் செப்டம்பர்’22-ல் ரூ.4684 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ரூ.5741 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 23% அதிகரித்திருக்கிறது. கட்டணம் சார்ந்த வருவாய், செப்டம்பர்’22-ல் பதிவான ரூ.723 கோடியைவிட 11% அதிகரித்து செப்டம்பர்’23-ல் ரூ.805 கோடி என உயர்ந்திருக்கிறது.
உள்நாட்டளவில் நிகர வட்டி வருவாய் செப்டம்பர்’22-ல் 3.20% என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் 3.52% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது.
சொத்துக்கள் மீதான லாப மீட்டல் நிலை ரூ.செப்டம்பர்’22-ல் 0.71% என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் 1.06% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது. பங்குகள் மீதான லாபமீட்டல் நிலை செப்டம்பர்’22-ல் இருந்த 13.83% என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் 607 தீஜீs மேம்பட்டு 19.90% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது வருவாய்க்கான செலவு விகிதம் செப்டம்பர்’22-ல் 44.27% என்பதற்குப் பதிலாக இப்போது 44.36% என பதிவாகியிருக்கிறது.
மொத்த வணிகம் முந்தைய ஆண்டைவிட 10% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது, செப்டம்பர்’22-ல் ரூ.10,26801 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ரூ.11,33091 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது. மூலதன போதுமான நிலை விகிதம் 15.53% என்பதாகவும் மற்றும் சிணிஜி-மி என்பது 12.07% & அடுக்கு மி மூலதனம் 12.63% என்ற அளவிலும் பதிவாகியிருக்கின்றன.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்