இபிஎஃப்ஓ, இஎஸ்ஐசி குறைதீர்ப்பு முகாம்கள் 2026, ஜூன் 29 அன்று நடத்தப்படுகின்றன

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களின் குறைகளை விரைவாக தீர்க்கவும், “நிதி உங்கள் அருகில்”, “சுவிதா சமகம்” என்ற பெயரில் ஒருங்கிணைந்த பொதுமக்கள் தொடர்பு மற்றும் குறைதீர்ப்பு முகாமை மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) அமைப்பும் ஊழியர் அரசு காப்பீட்டுக் கழகமும் (இஎஸ்ஐசி) இணைந்து நடத்துகின்றன.

இந்த முகாம், 2026,  ஜூன் 29 அன்று காலை 9:15 மணி முதல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது

தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் இபிஎஃப்ஓ, இஎஸ்ஐசி தொடர்பான கோரிக்கைகள், குறைகள், சந்தேகங்கள் ஆகியவற்றை இந்த முகாமில் நேரடியாக முன்வைத்து தீர்வு காணலாம். இபிஎஃப்ஓ  தொடர்பான குறைகளுக்கு, https://t.ly/nPTt  என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விவரங்களை பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளலாம்.

முகாம் நடைபெறும் இடங்கள்:

மதுரைகப்பலூர் இண்டஸ்ட்ரியலிஸ்ட்ஸ் அசோசியேஷன் கப்பலூர் சிட்கோ, தர்மத்துப்பட்டி, மதுரை – 625008.
சிவகங்கைஎம்/எஸ். ஃபர்ஸ்ட் கார்மென்ட் மேனுஃபேக்ச்சரிங் கம்பெனி (1) பிரைவேட் லிமிடெட், எண். 3/68, அரசன்னூர், சிவகங்கை – 630 561
இராமநாதபுரம்ஃபர்ஸ்ட் கார்மென்ட் மேனுஃபேக்ச்சரிங் கம்பெனி இந்தியா பிரைவேட் லிமிடெட் யூனிட் -V,முதுகுளத்தூர், இராமநாதபுரம்
தேனிசி.என்.எம்.எஸ்.சிவகாமி மெட்ரிக் பள்ளி, பொன்னகர் சாலை, சின்னமனூர், தேனி -625515
விருதுநகர்ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு மெமோரியல் கல்லூரி, சடையம்பட்டி, சாத்தூர் 626203,
திண்டுக்கல்எம்/எஸ் சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முஞ்சிக்கல், கொடைக்கானல்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.