அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

இரும்பு கம்பியால் அனல்மின் நிலைய தொழிலாளி அடித்துக்கொலை….

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள முதல் யூனிட்டில் தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் மேஸ்திரி பிரபு என்பவர் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான வேலை செய்து வருகிறார்.

இவரிடம் குரு(வயது 29) என்பவர் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், அத்திப்பட்டு புதுநகர் லேபர் காலனியில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கான அறையில் சக தொழிலாளர்களான கருப்பசாமி, ஆறுமுகம் ஆகியோருடன் ஒரே அறையில் தங்கி வேலை செய்து வந்தார்.

கடந்த 15-ந்தேதி பணி முடிந்து தங்களது அறைக்கு வந்த குரு உள்பட 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, அங்கிருந்த இரும்பு கம்பியால் குருவை சரமாரியாக தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த குரு, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குரு, நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மீஞ்சூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக கருப்பசாமியை கைது செய்தனர். போலீசாரிடம் கருப்பசாமி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:- கட்டிட மேஸ்திரி பிரபு எங்களுக்கு சம்பள பாக்கி தரவேண்டி இருந்தது. இதற்காக நாங்கள் 3 பேரும் மேஸ்திரி பிரபு வருகைக்காக நாங்கள் தங்கி உள்ள லேபர் காலனியில் காத்திருந்தோம். ஆனால் சொன்னபடி மேஸ்திரி பிரபு சம்பளம் கொண்டு வரவில்லை. எனவே குரு தான் மேஸ்திரி பிரபுக்கு தகவல் தெரிவித்து அவரை வரவிடாமல் தடுத்ததாக கருதினேன். இது தொடர்பாக எங்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் குரு, அறையில் சென்று தூங்கி விட்டார். ஆனால் ஆத்திரம் அடங்காத நான், அறைக்கு சென்று அங்கு போதையில் படுத்து இருந்த குருவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு திருவல்லிக்கேணிக்கு தப்பிச்சென்றுவிட்டேன். இதில் படுகாயம் அடைந்த குரு உயிரிழந்துவிட்டார். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் கைதான கருப்பசாமியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்