ஈரான் மீது அமெரிக்கா சரமாரி குண்டுவீச்சு!
*போர் பதற்றம்*
. ஈரானின் முக்கிய துறைமுக நகரங்கள் மீது அமெரிக்க ராணுவம் நள்ளிரவில் சரமாரி தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூளும் அபாயம்!
இந்தியா நிதியுதவி செய்துவந்த சாபஹார் துறைமுகப் பகுதிகள், பந்தர் அப்பாஸ், சிரிக் நகரங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.
அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி 22 நாட்களே ஆன நிலையில் மீண்டும் பதற்றம்.







