அண்மை செய்தி
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் “ராஜினாமாவால் மூடி மறைக்க முடியாது” மாணவர்களுக்கு எதிரான தற்போதைய வன்முறை: சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: டெபாசிட்டை தக்க வைத்தது அதிமுக; 75 வேட்பாளர்கள் டெபாசிட் காலி

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் டெபாசிட்டை அதிமுக தக்க வைத்தது. 10 வது சுற்றின் முடிவில் 28,637 வாக்குகள் பெற்றிருப்பதன் மூலம் டெபாசிட்டை அதிமுக தக்க வைத்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. ஆரம்பம் முதலே திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் தென்னரசு கடும் சறுக்கலை எதிர்கொண்டு வருகிறார். இதனால் அதிமுக டெபாசிட்டை இழக்கும் சூழல் நிலவியது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் டெபாசிட்டை அதிமுக தக்க வைத்துள்ளது. டெபாசிட்டை தக்க வைக்க, மொத்தம் பதிவான 1,70,000 வாக்குகளில் 6ல் ஒரு பங்கு, அதாவது 28,333 வாக்குகள் பெற வேண்டும்.
10 வது சுற்றின் முடிவில் 28,637 வாக்குகளை பெற்றிருப்பதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக டெபாசிட்டை தக்க வைத்துள்ளது. 10ம் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 76,301 வாக்குகளை பெற்றுள்ளார். 10ம் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் 48,062 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 77 வேட்பாளர்களில் காங்கிரஸ் மற்றும் அதிமுக மட்டுமே டெபாசிட்டை தக்க வைத்துள்ளது. மீதமுள்ள 75 வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர்.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட்