“தர்மேந்திர பிரதான் ராஜினாமா வரவேற்கத்தக்கது.
👉 மாணவர்களின் போராட்டத்திற்கு ஒன்றிய அரசு செவிசாய்த்துள்ளது. ஆனால், லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்ட பிறகு ஒரு ராஜினாமாவை மட்டும் வைத்து மூடி மறைக்க முடியாது.
👉3 லட்சம் மாணவர்களுக்கு ஒன்றிய அரசின் பதில் என்ன? நீட் தேர்வு ஒன்றிய அரசின் தவறான கொள்கை முடிவு. கல்வியை மாநில பட்டியலுக்கு வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே நமது கோரிக்கை”
- அமைச்சர் நிர்மல் குமார்







