சென்னை:
தமிழக சட்டசபை கூட்டம் 2 நாள் விடுமுறைக்கு பிறகு தொடங்கிய நலையில் விவாதம் நடைபெற்ற வருகிறது. வினாக்கள் மற்றும் விடைகள் நேரம் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
இதில் மதுரை & தேனி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டியில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படுமா? என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, புறவழிச்சாலைகள் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும். டெல்டா, தென் மாவட்டங்களில் முறையான சாலை வசதிகள் ஏற்படுத்தவில்லை. விரைவில் மேம்பாடு செய்வதற்கான நல்ல அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறினார்.

கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
சென்னை:தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 19






