1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. செய்ந்நன்றியறிதல்.
பிறர் செய்த நன்மையை நினைத்து
நனறியுடையவராய் இருத்தல்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்சர் பயன்தெரி வாா் (குறள் : 104).
ஒருவன் தினை அளவினதாகிய சிறிய உதவியையே செய்தான் ஆயினும்
அதன் பயனை எண்ணிப் பாா்ப்பவர். அதனைப் பனை அளவான
பேருதவியாகக் கருதுவர்.






