1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. நடுவு நிலைமை
பகைவர், நண்பர், இரண்டுமல்லாத அயலவர் ஆகிய
மூவரிடமும் நடுநின்று உண்மைப்படி நடத்தல்
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. (குறள் : 112).
விளக்கம்:
நடுநிலைமை உடையவனது செல்வம் அழியாமல் நிலைத்து நின்று அவன் வழி வருவோர்க்கும், பாதுகாப்பாக அமையும்.






