அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உதக மண்டல கூட்டுறவு பண்டக சாலையின் ஆட்குறைப்பு நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு அரசு ரேஷன் கடைப்பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீலகிரி:
தமிழ்நாடு அரசு ரேஷன் கடைப்பணியாளர்கள் சங்கம் சார்பில், கே.505 உதக மண்டலம் கூட்டுறவு பண்டக சாலை, தலைவர் ஆட்குறைப்பு என்ற பெயரால் கே.பி. அமுதவல்லி, சி.ராமசந்திரன், எஸ்.அந்தோணிதாஸ் ஆகியோரை நிரந்தர பணி நீக்கம் செய்துவிட்டு 4 புதிய பணியாளர்கள் தேவைபட்டியல் கொடுத்து அறிவிப்பு செய்துள்ளதை கண்டித்தும் கே.505 பண்டக சாலை மேலாளர் பணியாளர்களை மிரட்டும் தோரணையில் நடந்து கொள்வதையும், கட்டுப்பாடற்ற பொருட்களை விற்க சொல்லி வற்புறுத்துவதையும், பெண் பணியாளர்கள் மீது வெளியில் சொல்ல இயலாத நிலையினை ஏற்படுத்தி அதன் மூலம் பழிவாங்கும் செயலை கண்டித்தும், நீலகிரி மாவட்ட கூட்டுறவு துறை உயர் அதிகாரிகளிடம் நேரில் மனு அளித்தும் மேலாளரின் நடவடிக்கைகளை எடுத்துரைக்கப்பட்டும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட விசாகா கமிட்டி ஏற்படுத்தி விசாரணை நடைபெறாமல் இதுவரை மவுனமாக இருந்து வருவதை கண்டித்தும் நீலகிரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பி.தினேஷ்குமார் வரவேற்றார். வி.எட்வின், சி.பசுபதி, டி.கணேசன், எல்.சசிகுமார், சி.காளிமுத்து, கே.யுவராஜ், எஸ்.கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் எம்.சங்கர், ஆர்.சதாசிவம், டி.தங்கபூமி, எம்.அண்ணாதுரை, வி.கே.சுவாமிநாதன் ஆகியோர் கண்ட உரையாற்றினர்.
மேலும் மாவட்ட நிர்வாகிகள் வி.கே.காளியப்பன், கே.செல்வராஜ், டி.ராமு, எம்.ராதிகா, ஆர்.நாகமாணிக்கம், கே.குமார், வி.திருப்பதி, என்.ரவி, ஏ.கணேசன், கே.பிரகாஷ், எஸ்.சீனு சரவணன், கே.உமாபதி, கே.முருகன், எம்.லோகியா, வி.டி.பன்னீர்செல்வம், எம்.விநாயகமூர்த்தி, டி.ராஜ்ஜீவன், எஸ்.விஜயசாரதி, டி.ராஜா, டி.சண்முகம் சுந்தரம், ஆர்.பொன்னுசாமி, கே.பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நீலகிரி மாவட்ட இணை அமைப்பாளர் சி.ராமசந்திரன் நன்றி கூறினார்.
பின்னர் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை