ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத்திருத்தங்கள் குறித்து கருத்து கேட்கப்படுகிறது

ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவது தொடர்பாக, பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத் திருத்தங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.இந்தத் திருத்தங்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள், அங்கீகரிக்கப்படாத விற்பனை மற்றும் விநியோகம், ஊக்கமருந்து பயன்பாட்டிற்காக விளையாட்டு வீரர்களுக்கு தடை செய்யப்படட் பொருட்களை வழங்குதல், சிறார்களுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்குதல், ஊக்கமருந்துடன் தொடர்புடைய குற்றங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள், பரிந்துரைக்கப்பட்ட குறியீடுகள் இல்லாமல் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தல், ஊக்கமருந்தை ஊக்குவிக்கும் விளம்பரங்கள், கட்டண விளம்பரங்கள் போன்ற நடவடிக்கைகளை குற்றமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் ஊக்கமருந்து கட்டமைப்புகளில் ஈடுபட்டுள்ள கடத்தல்காரர்கள், சட்டவிரோத விநியோகஸ்தர்கள், குழுக்கள் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கைகளை கொண்டுள்ளது. முக்கியமாக கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் தொடர்பில்லாத விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து தடுப்பு விதி மீறல்கள் அல்லது நேர்மறை சோதனை முடிவுகளிலிருந்து மட்டும் குற்றவாளிகளாக கருதப்பட மாட்டார்கள். விளையாட்டு வீரர்களின் ஊக்கமருந்து தடுப்புவிதி மீறல்கள், தற்போதுள்ள ஊக்கமருந்து தடுப்புக் கட்டமைப்பின் கீழ் தொடர்ந்து கையாளப்படும்.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்